Wednesday, March 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
எந்திரனை காப்பி அடிக்கிறதா ஹாலிவுட்? – இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் மேகன் திரைப்படம்

எந்திரனை காப்பி அடிக்கிறதா ஹாலிவுட்? – இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் மேகன் திரைப்படம்

by Raj
January 27, 2023
in Hollywood Cinema news, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹாலிவுட்டில் த்ரில்லர் மற்றும் பேய் படங்களுக்கு பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் வான். இவர் இயக்கிய கான்ஜெரிங், டெத் சைலன்ஸ் போன்ற பல ஹாரர் படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கிய மாலிக்னெண்ட் என்கிற திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் எழுதிய மற்றொரு கதைதான் மேகன். ஜெரால்ட் ஜான்ஸ்டோன் என்னும் இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மேகன் என்பது ஒரு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோட் ஆகும். குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க உருவாக்கப்பட்ட இந்த ரோபோட் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை கொலை செய்யும் கொடூரமான ரோபோட்டாக மாறுகிறது. அதை வைத்து படத்தின் கதை செல்கிறது.

இந்த படம் வெளியாகி நல்ல ஹிட் கொடுத்தது. எதிர்ப்பார்த்ததை விடவும் நல்ல ஹிட் கொடுத்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கு மேகன் 2.0 என பெயரிட்டுள்ளது படக்குழு. தமிழில் எந்திரனுக்கு பிறகு அதன் அடுத்த பாகத்திற்கு 2.0 என் பெயரிட்டது போலவே இந்த படத்திலும் பெயரிடப்பட்டுள்ளது.

 மேலும் எந்திரன் படத்தில் வருவது போலவே உணர்ச்சி வந்து அதனால் இந்த ரோபோ கொலை செய்யும் ரோபாவாக மாறுகிறது. எனவே எந்திரனுக்கும் மேகனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு மேகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம் என படக்குழு கூறியுள்ளது.

Tags: Rajnikanthtamil cinemaரஜினிகாந்த்ஹாலிவுட் செய்திகள்
Previous Post

உங்களுக்கு மண்டைல பிரச்சனைனு நினைக்கிறேன்! – விக்ரமின் காதல் கதை தெரியுமா?

Next Post

அட்லீ இயக்கத்தில் அடுத்த படம்! – வேல்டு டூரை கேன்சல் செய்த அஜித்!

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

காமெடி கதையாக வெளிவர இருக்கும் அனகோண்டா.. வெளிவந்த தமிழ் ட்ரைலர்..!

September 23, 2025
Next Post
அட்லீ இயக்கத்தில் அடுத்த படம்! – வேல்டு டூரை கேன்சல் செய்த அஜித்!

அட்லீ இயக்கத்தில் அடுத்த படம்! – வேல்டு டூரை கேன்சல் செய்த அஜித்!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved