Connect with us

உடம்பு வளர வளர அந்த உறுப்பும் வளர்ந்துட்டு… ரகசியத்தை வெளிப்படுத்திய டிக்டாக் இலக்கியா..

tik tok ilakiya

Actress

உடம்பு வளர வளர அந்த உறுப்பும் வளர்ந்துட்டு… ரகசியத்தை வெளிப்படுத்திய டிக்டாக் இலக்கியா..

Social Media Bar

Tiktok elakkiya: ஒரு காலத்தில் டிக்டாக் செயலின் மூலம் பிரபலமானவர்கள் இன்று சினிமா துறையிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருக்கிறார்கள். டிக் டாக் செயலின் மூலம் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்று தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள் பலர். 

இந்த வரிசையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இலக்கியா. இவரை அனைவருக்கும் டிக் டாக் இலக்கியா என்று கூறினால் தெரியும். இவர் பதிவிடும் அத்தனை வீடியோக்களும், இரட்டை அர்த்தங்கள் உள்ளதாக இருக்கும். இவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 

டிக் டாக் இலக்கியா 

அதிலும் இவர் அரைகுறையாக ஆடை அணிந்து ஆடும் நடனத்தை பார்பதற்கே கண்கள் கூசும். மேலும் இவர் அரைகுறை ஆடையில் தற்போது உள்ள நடிகைகளையே ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சியாக வசனங்கள் பேசி அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளார். இதனால் இணையத்தில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 

மேலும் இவர் பங்கேற்கும் பேட்டிகளிலும் சர்ச்சை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பதில்களை அளித்து எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர். 

Tiktok elakkiya

மேலும் டிக் டாக் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, ஆல்வின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கியிருந்த நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்திருந்தார். 

மேலும் சினிமாவில் கிடைக்கும் சின்ன சின்ன ரோல்களையும் தவறவிடாமல் நடித்திருக்கிறார். எந்த விதமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.

உடம்பு வளர வளர அந்த உறுப்பும் வளர்ந்துட்டு

இவ்வாறு சர்ச்சைகளுக்கு பெயர் போன இலக்கியா, பேட்டி ஒன்றில் உங்களுடைய முன்னழகு பெரிதாக உள்ளது. இதற்கு நீங்கள் சிகிச்சை எடுத்துள்ளீர்களா  என கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் இதற்கு நான் பலமுறை பதிலளித்துவிட்டேன் இருந்தாலும் சொல்கிறேன்.

TikTok Elakkiya Latest Photos

நான் எந்த சிகிச்சையும் எடுக்கவில்லை. எங்கள் குடும்ப ஜீன், மேலும் என் அம்மா, பாட்டி என அனைவருக்கும் இவ்வாறு தான் இருக்கும். நான் எந்த சிகிச்சையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். 

இவரின் கருத்தை கேட்ட பலரும் எவ்வாறு கூச்சமே இல்லைாமல் இப்படி பேசுகிறார் என கேள்வியெழுப்பி வருகிறார்கள்

Continue Reading
Advertisement
You may also like...

Articles

parle g
madampatty rangaraj
To Top