Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vettaiyan rajini

காசுக்காக ப்ளேட்டை மாத்தி போட்ட ஞானவேல்.. இவரா சமூகநீதி இயக்குனர்.. வேட்டையன் படத்தில் சர்ச்சையான வசனம்..!

by Raj
September 22, 2024
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வழக்கமாக சண்டை காட்சிகள் கொண்ட படங்களை இயக்கும் இயக்குனர்கள் நிறைய இருந்தாலும் கூட சில இயக்குனர்கள் தான் அதில் தனித்துவமாக பார்க்கப்படுகிறார்கள்.

முக்கியமாக சமூக நீதி பேசும் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் முக்கியமானவர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கும்பொழுது அவர்களும் கூட இந்த சமூக நீதி விஷயங்களில் இருந்து மாறுபடுவதை பார்க்க முடிகிறது.

அப்படியாக ஜெய் பீம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் இயக்குனர் தா.சே ஞானவேல். இவர் தற்சமயம் ரஜினியை கதாநாயகனாக வைத்து வேட்டையன் என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

டீசரில் வந்த காட்சி:

vettaiyan rajini

இந்த திரைப்படத்தின் டீசர் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில் போலீஸ்கள் செய்யும் என்கவுண்டரை ஆதரிக்கும் வகையில் ரஜினிக்கு ஒரு வசனம் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படத்தில் காவலர்களின் அத்துமீறல்கள் குறித்து விபரமாக பேசியிருப்பார் ஞானவேல்.

மேலும் காவலர்கள் இப்படியான வன்முறைகளுக்குள் இறங்க கூடாது என்றும் காவலர்களுக்கு எதிராகவும் அந்த படம் பேசியிருக்கும். அப்படி பேசிய ஞானவேல் தற்சமயம் இந்த திரைப்படத்தில் ரஜினிக்காக என்கவுண்டர் காட்சிகளை மிகவும் மாஸாக அமைத்து அதை ஒரு ஹீரோயிக் மொமெண்டாக மாற்றி இருக்கிறார்.

காசுக்காக இப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாமா அப்படி என்றால் வெறும் சண்டை காட்சிகளை கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனர்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் என்று இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கி இருக்கின்றனர்.

Tags: rajinikanthtamil cinemaதமிழ் சினிமாரஜினிகாந்த்வேட்டையன்ஜெய் பீம்
Previous Post

வேட்டி அவுந்து சுற்றிய பிரபலம்.. புத்திமதி கூறிய கமல்,ரஜினி.. அந்த ஒரு முடிவுதான் காரணம்..!

Next Post

சூப்பர் ஸ்டார் பேரனும்.. ஷாருக் மகளும்.. பார்ட்டியில் விடிய விடிய.. வைரலான வீடியோ..!

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025

என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

July 15, 2025
Next Post
sharukh daughter

சூப்பர் ஸ்டார் பேரனும்.. ஷாருக் மகளும்.. பார்ட்டியில் விடிய விடிய.. வைரலான வீடியோ..!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved