News
த்ரிஷாவுடன் இரண்டாம் திருமணம்.. இதுதான் விஜய் சேதுபதியின் வீக்னெஸ்.. வெளிப்படையாக கூறிய பத்திரிக்கையாளர்..!
தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகராக அறியப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அதே சமயம் வில்லன் ஹீரோ என்று எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார் ஆனால் சமீபகாலமாக அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படங்களை விட ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் குறைவான வரவேற்பை பெறும் சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றன.
ட்ரெண்டை மாற்றிய விஜய் சேதுபதி:
இது விஜய் சேதுபதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க போவதில்லை மேலும் துணை கதாபாத்திரங்களிலும் நடிக்க போவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்.

இதற்கு நடுவே பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் விஜய் சேதுபதி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தை பேசி இருந்தார். சமீபத்தில் விஜய் சேதுபதி குறித்து வதந்தி ஒன்று பரவி வந்தது. அதாவது விஜய் சேதுபதி நடிகை த்ரிஷாவை காதலித்து வருவதாகவும் அவரைதான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பேச்சுக்கள் இருந்து வந்தன.
பத்திரிக்கையாளர் கருத்து:
இதுக்குறித்து பேசிய தமிழா தமிழா பாண்டியன் விஜய் சேதுபதி திரிஷாவை திருமணம் செய்து கொள்வதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை அவர்களுடைய பெயர் கெட்டுப் போவதில் கெட்டுப் போவதை அவர் விரும்ப மாட்டார்.

ஆனால் விஜய் சேதுபதி இடம் இருக்கும் வீக்னஸ் என்றால் அவர் நடிக்கும் திரைப்படங்களில் அவருடன் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளிடம் நெருங்கி பழகக் கூடியவர் விஜய் சேதுபதி என்று ஒரு சர்ச்சையான தகவலை கூறியிருந்தார் தமிழா தமிழா பாண்டியன்.
