Wednesday, March 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay lokesh kanagaraj

vijay lokesh kanagaraj

நீ அவனுக்கு செஞ்ச வேலைக்கு அவன் எப்படி வருவான்!.. லோகேஷை கலாய்த்துவிட்ட தளபதி!.

by Raj
October 25, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்சமயம் தமிழில் உள்ள இயக்குனர்களிலேயே மிகவும் பிரபலமானவர் என்று அழைக்கும் அளவிற்கு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பெரும் வசூல் சாதனையையும் பெற்று கொடுத்துள்ளது.

அந்த வகையில் தற்சமயம் அவர் இயக்கிய லியோ திரைப்படம் இதற்கு முன்பு அவரது படங்கள் கொடுத்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் பொதுவாக அவரது படத்தில் யார் வாய்ப்பு கேட்டாலும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விடுவார்.

ஆனால் அவர்களுக்கான கதாபாத்திரத்தை படத்தில் உருவாக்கும் பொழுது அதில் சில பிரச்சினைகள் நடப்பதும் உண்டு. உதாரணத்திற்கு மாஸ்டர் திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுது அதில் நடிகர் சாந்தனுவிற்கு முக்கியமான கதாபாத்திரத்தை எழுதியிருந்தார். படப்பிடிப்பு நடக்கும் பொழுதும் கூட விஜய்க்கும் சாந்தனுவிற்கும் நெருக்கமான உறவை ஏற்படுத்தும் வகையில் பல காட்சிகளை படத்தில் வைத்துள்ளார்.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

முக்கியமாக விஜய்யும் சாந்தனுவும் சேர்ந்து சண்டை போடுவது போன்ற காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் படமாக வரும் பொழுது சாந்தனுவின் காட்சிகள் முக்கால்வாசி தூக்கப்பட்டுவிட்டன. இதனால் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார் சாந்தனு.

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜும் பலமுறை அவரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஒருமுறை லோகேஷ் கனகராஜ் அவரது வீட்டிற்கு விருந்திற்கு சாந்தனுவை அழைத்துள்ளார். ஆனால் அழைத்த போதெல்லாம் சாந்தனு வரவே இல்லை. அப்பொழுது வேறு பட வேலைகள் இருந்ததால் அவரால் வர முடியவில்லை.

அதன்பிறகு வெகு நாட்களுக்குப் பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இருவரும் இருக்கும் பொழுது ஒரு நாள் லியோ படப்பிடிப்பிற்கு சாந்தனு வந்தார். அப்பொழுது விஜய்யிடம் பேசிய லோகேஷ் கனகராஜ் இங்கே பாருங்க அண்ணா இந்த சாந்தனு ரொம்ப ஓவரா பண்றான். நான் கூப்பிட்டால் கூட வீட்டிற்கு வர மாட்டிக்கிறான் என கம்ப்ளைன்ட் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

அதற்கு பதில் அளித்த விஜய் ஆமா நீ செஞ்சு சம்பவத்துக்கு அவன் எப்படி உன் வீட்டுக்கு வருவான் என்று நகைச்சுவையாக லோகேஷை கலாய்த்து விட்டிருக்கிறார். இந்த நிகழ்வை சாந்தனு ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

Tags: Lokesh KanagarajshanthanuVijayசாந்தணுலோகேஷ் கனகராஜ்விஜய்
Previous Post

ரோட்டுல வச்சி என்னை ஒருத்தன் அடிச்சான்!.. தலையில் அடிச்சவன் சோலியை முடிச்சிவிட்ட கீர்த்தி சுரேஷ்!..

Next Post

அந்த கருப்பன் கூட எல்லாம் நடிக்க மாட்டேன்!.. விஜயகாந்தை உதாசீனப்படுத்திய இரண்டு நடிகைகள்!..

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025

என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

July 15, 2025
Next Post
vijayakanth radhika

அந்த கருப்பன் கூட எல்லாம் நடிக்க மாட்டேன்!.. விஜயகாந்தை உதாசீனப்படுத்திய இரண்டு நடிகைகள்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved