Connect with us

பிக்பாஸ் முடிச்ச கையோடு குக் வித் கோமாளி சீசன் 5!.. போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியானது!..

cook with comali season 5

News

பிக்பாஸ் முடிச்ச கையோடு குக் வித் கோமாளி சீசன் 5!.. போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியானது!..

Social Media Bar

Cook with comali : பிக் பாஸிற்கு பிறகு விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். பிக் பாஸை விடவும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது.

கடந்த நான்கு சீசன்களும் குக் வித் கோமாளிக்கு நல்ல வரவேற்பு இருந்தது சமைக்கும் பொழுது அதை நகைச்சுவையாக செய்வது என்பது இதுவரை தமிழில் எந்த டிவி சேனலும் கையாளாத ஒரு நிகழ்ச்சி என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் இதில் சமைப்பதற்கு வரும் ஆட்கள் குறித்து மக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு வரவேற்பு இருந்து வரும். அதேபோல இதில் சமைக்க வரும் நடிகர்களுக்கும் கோமாளிகளுக்கும் இந்த நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் அவர்களே பிரபலப்படுத்திக் கொள்ள ஒரு பாலமாக அமைகிறது.

அதனாலேயே அதிகபட்சம் சினிமாவில் பீல்ட் அவுட் ஆன பிரபலங்களே இதில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் யார் யாரெல்லாம் குக்காக வரப்போகிறார்கள் என்பது குறித்து ஒரு லிஸ்ட் வெளியாகி உள்ளது.

நடிகை வடிவுக்கரசி

vadivukarasi
vadivukarasi

டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட்

deepa-venkat
deepa-venkat

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா

umapathy ramaiah
umapathy ramaiah

நடிகை மாளவிகா மேனன்

malavika menon
malavika menon

பிக் பாஸ் தமிழ் மூலம் பிரபலமான விஷ்ணு

biggboss vishnu
biggboss vishnu

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகை ஹேமா

pandian stores actress hema
pandian stores actress hema

நடன இயக்குனர் ஸ்ரீதரின் மகள் அக்ஷரா

sridhar master daughter akshara
sridhar master daughter akshara

ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

To Top