Social Media Bar

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் தொகுப்பாளர்களில் முக்கியமானவராக வி.ஜே பிரியங்கா இருந்து வருகிறார்.

பல வருடங்களாகவே விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் வி.ஜே பிரியங்கா. வி.ஜே பிரியங்கா இதுவரை நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

வேலையை பொறுத்த வரை வி.ஜே பிரியங்கா மிகப் பிரபலமானவர். பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு அதிக வரவேற்பையும் பெற்றிருக்கிறார். அதே சமயம் சொந்த வாழ்க்கையை பொருத்தவரை வி.ஜே பிரியங்காவின் வாழ்க்கை மிக மோசமானதாகதான் இருந்திருக்கிறது.

Read More:  என்ன அந்த படம் மாதிரியே இருக்கு.. தனுஷின் இட்லிகடை என்ன சுகம் பாடல் வெளியானது..!
VJ-Priyanka
VJ-Priyanka

முதல் திருமணத்தில் வி.ஜே பிரியங்காவிற்கு நல்லபடியான ஒரு வாழ்க்கை அமையவில்லை. அதனை தொடர்ந்து அவர் விவாகரத்து பெற்றுவிட்டு இருந்து வந்தார். எப்பொழுது வி.ஜே பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என்கிற கேள்வி பலருக்கு மத்தியிலும் இருந்தது.

இந்த நிலையில் வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வி.ஜே பிரியங்கா. தற்சமயம் அவருடைய முழு திருமண வீடியோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் அந்த வீடியோவில் அவர் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்க முடிகிறது.

Read More:  தமிழ் டப்பிங்கில் வந்த சூப்பர் சோம்பி படம்.. Ziam Movie Review