Actress
குனிஞ்சி நிமிந்து.. ரசிகர்கள் மனசை கெடுத்த யாஷிகா ஆனந்த்.. சூம் பண்ணும் பசங்க..!
சினிமாவில் வந்த வேகத்துக்கு காணாமல் போன நடிகைகளில் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கியமானவர். பெரும்பாலும் நிறைய நடிகைகளின் சினிமா வாழ்க்கையை அவர்களது முதல் திரைப்படங்கள்தான் முடிவு செய்கின்றன.
நல்ல கதையுள்ள படமாகவும், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாகவும் நடிகைகளின் கதாபாத்திரம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எளிமையாக வரவேற்புகள் கிடைத்துவிடும்.
ஆனால் யாஷிகா நடித்த முதல் படமே சர்ச்சைக்குரிய படமாக இருந்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற அந்த திரைப்படம் வயது வந்தவர்களுக்கான படமாக இருந்தது. இதனால் நடிகை யாஷிகா ஆனந்துக்கு சாதாரண படங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
ஏதாவது கவர்ச்சி கதாபாத்திரம் என்றால் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு தகுந்தாற் போலவே கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். அப்படியாக சில புகைப்படங்கள் இப்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
