அந்த மாதிரி தூண்டுது?.. பிக்பாஸ் ஆண் போட்டியாளர்கள் குறித்து சர்ச்சை.. வனிதாவை வைத்து செய்த நெட்டிசன்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் வனிதா விஜய்குமார். இந்த நிலையில் தன்னுடைய மகளையும் கூட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகப்படுத்தினார் .

பிக் பாஸ் சீசன் முழுவதிலும் வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா தொடர்ந்து மாடர்ன் உடைகளை மட்டுமே அணிந்து போட்டியில் பங்கெடுத்திருந்தார். அதேபோல வனிதா விஜயகுமார் இப்பொழுது வரை மாடர்ன் உடைகளை தவிர்க்கவில்லை.

மேலும் கவர்ச்சியான உடைகள் அணிவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து கூட கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்சமயம் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து அவர் பேசியிருப்பது அதிக சர்ச்சையாகி வருகிறது.

vanitha

Social Media Bar

சத்யா குறித்து வனிதா:

நடிகர் சத்யா தற்சமயம் பிக் பாஸில் பங்கு எடுத்து வருகிறார். இவர் சரியாக உடல் அமைப்பை மெயின்டைன் செய்து வருகிறார். இதனால் அதிகபட்சம் உள் பணியன் மட்டும் போட்டுக் கொண்டு அவர்கள் நிற்பதை பிக் பாஸில் பார்க்க முடியும்.

இதனால் பெண்கள் ஈர்க்கப்பட மாட்டார்களா? இந்த மாதிரியான ஆசை எல்லாம் இவர் அணிந்து கொண்டு பிக் பாஸில் வரலாமா என்று கேள்வி எழுப்பி இருந்தார் வனிதா. இதனை பார்த்து கோபமான நெட்டிசன்கள் பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் அணியும் பொழுது உங்களுக்கு எந்த தவறும் தெரியவில்லையா?

நேற்று கூட பிக் பாஸில் சௌந்தர்யாவும் ஜாக்லினும் குட்டை பாவாடை அணிந்து கொண்டுதான் வலம் வந்தனர். அது எல்லாம் கவர்ச்சியாக தெரியவில்லை ஆனால் சத்யா போட்டிருக்கும் ஆடை உங்களுக்கு கவர்ச்சியாக தெரிகிறதா? நீங்களே முதலில் கவர்ச்சியை இன்னும் விடவில்லையே என்று கேட்டு கேட்க துவங்கியிருக்கின்றனர்.