Tuesday, June 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

by Raj
May 1, 2026
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Ghost Girl: குஜராத்தில் ஆவியால் வெளிவந்த ஒரு குற்றம் தற்சமயம் அதிக பேசுபொருளாகி உள்ளது. காதலியை கொலை செய்து 34 வருடங்களுக்கு பிறகு பெண்ணின் ஆவி பழிவாங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

குஜராத்தை சேர்ந்த சம்சுதின் என்பவர்தான் இதில் முக்கிய குற்றவாளியாக அறியப்படுகிறது. சம்சுதினுக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். 1992 இல் இவர் திருமணத்திற்கு பிறகும் கூட ஃபர்சானா என்கிற ஒரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் நல்லப்படியாகதான் உறவில் இருந்துள்ளனர். ஆனால் போக போக ஃபர்சானா சம்சுதினின் சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என கேட்க துவங்கியுள்ளார். இந்த பிரச்சனை பெரிதானதால் ஒரு கட்டத்தில் ஃபர்சானாவை சம்சுதினும் அவரது தம்பியும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பிறகு அவரது உடலை அவர்கள் வீட்டு செப்டிங் டேங்க் அடியிலேயே புதைத்தும் விட்டனர்.

துவங்கிய பிரச்சனை:

கொலை நடந்து 34 வருடங்களில் ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு சம்சுதின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அதற்கு பிறகுதான் பிரச்சனை துவங்கியுள்ளது. ஆவியாக இருக்கும் ஃபர்சானா அதற்கு பிறகு சம்சுதின் மற்றும் அவரது தம்பி குடும்பத்தை தொடர்ந்து பயமுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆவியின் உருவத்தை வைத்து அது ஃபர்சானாதான் என உறுதிப்படுத்தியுள்ளார் சம்சுதினின் தம்பி. இந்த நிலையில் வீடு மாறிய பிறகும் கூட இவர்களுக்கு இந்த ஆவி தொல்லை ஓயவில்லையாம். இதனால் தொடர்ந்து மாந்திரீகர்களை அழைத்த வண்ணம் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிய துவங்கவே அகமதாபாத் காவலர்கள் விஷயத்தை அறிந்து வந்து தோண்டி பார்த்தப்போது உண்மையாகவே எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து விசாரனை செய்ய துவங்கியுள்ளனர் போலீசார்.

Tags: cinepettaiGujarattoday newstrending newsஇன்றைய செய்திகள்ட்ரெண்டிங்
Previous Post

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Next Post

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025
Next Post
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved