Saturday, July 4, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்த 3 கதாநாயகிகள்!.. யார் யார் தெரியுமா?

சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்த 3 கதாநாயகிகள்!.. யார் யார் தெரியுமா?

by Raj
August 18, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. நடிகர்களின் மகன்கள் சினிமாவில் தொடர்பு உள்ளவர்கள் போன்றவர்கள் வேண்டுமானால் எளிதாக வாய்ப்பை வாங்கிவிடலாம். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு அது கடினமான காரியமாகும்.

ஆனாலும் சாதாரண ஆட்களாக இருந்து தற்சமயம் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களான நடிகர்கள் பலரும் உள்ளனர். நடிகைகளை பொறுத்தவரை அதிகப்பட்சம் மாடலிங் துறையில் இருப்பவர்களே நடிகையாக ஆகிறார்கள்.

அதை தாண்டி ரொம்ப குறைவான அளவில் நாடக நடிகைகள் சிலர் சினிமாவில் நடிகைகள் ஆகியுள்ளார். அதில் முதலானவர் நடிகை வாணி போஜன்.

வாணி போஜன்:

வாணி போஜன் 2013 இல் ஒளிப்பரப்பாகிய தெய்மகள் என்கிற நாடகத்தில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாக இந்த நாடகம் சென்றது. அதன் பிறகு லெட்சுமி வந்தாச்சு என்கிற நாடகத்தில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்தார்.

அதன் பிறகு லாக்கப், மஹான் என பல படங்களில் இவர் நடித்துவிட்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

ப்ரியா பவானி சங்கர்:

2014 இல் வெளியான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற நாடகம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர். அவரது முதல் திரைப்படமான மேயாத மான் திரைப்படமே அவருக்கு சிறப்பான திரைப்படமாக இருந்தது. அதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பை பெற்றார் ப்ரியா பவானி சங்கர்.

மிர்னல் தாக்கூர்:

2012 முதலே ஹிந்தியில் சீரியலில் நடித்து வருபவர் நடிகர் மிர்னல் தாக்கூர். 2014ல் துவங்கி 2022 வரை தொடர்ந்து பல மொழிகளில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வந்தார். 2022 இல் வெளிவந்த சீதா ராமம் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து தென்னிந்தியாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் மிர்னல் தாக்கூர்.

Tags: mirnal thakkurPriya bhavani shankarப்ரியா பவானி சங்கர்மிர்னல் தாக்கூர்வாணி போஜன்
Previous Post

சரக்குதான் காரணம்.. கண்ணதாசனுக்கும் காமராஜருக்கும் நடந்த சண்டை… ரொம்ப தில்லான ஆளுதான் போல!..

Next Post

அமெரிக்காவில் ரெக்கார்டு ப்ரேக் செய்த ஜெயிலர்!.. வசூல் நிலவரமே கலவரமா இருக்கே..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
அமெரிக்காவில் ரெக்கார்டு ப்ரேக் செய்த ஜெயிலர்!.. வசூல் நிலவரமே கலவரமா இருக்கே..

அமெரிக்காவில் ரெக்கார்டு ப்ரேக் செய்த ஜெயிலர்!.. வசூல் நிலவரமே கலவரமா இருக்கே..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved