Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
selvaraghavan

selvaraghavan

சொந்த மகனையே நாட்டை விட்டு விரட்ட போட்ட ஸ்கெட்ச்.. கண்டுப்பிடித்த செல்வா சார்!..

by Raj
October 1, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். அவர் சினிமாவில் படம் இயக்க துவங்கியது முதலே அவரது திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களில் இருந்து தனித்துவமாக தெரியும்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வந்த பிறகு செல்வராகவனுக்கான ரசிகர் பட்டாளம் பெரிதானது. முக்கியமாக நடிகர் தனுஷை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் செல்வராகவன்தான். செல்வராகவனின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற திரைப்படங்களே தனுஷிற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தன.

ஆரம்பத்தில் செல்வராகவனை இயக்குனர் ஆக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார் அவரது தந்தை கஸ்தூரிராஜா. கல்லூரி காலங்களிலேயே இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை செல்வராகவனுக்கு இருந்துள்ளது.

அதை அறிந்து கொண்ட அவரது தந்தை ஒழுங்காக படித்து முடி, பிறகு இயக்குனராகிக் கொள்ளலாம். சினிமா எங்கேயும் போய் விடாது எனக் கூறி அவரை கல்லூரியில் சேர்த்துள்ளார். கல்லூரி முடித்து வந்த செல்வராகவனை அமெரிக்காவிற்கு எப்படியாவது அனுப்பி விடலாம் என்று நினைத்துள்ளார் கஸ்தூரி ராஜா.

எனவே அமெரிக்காவில் ஒரு பிலிம் இன்ஸ்டிடியூட் இருப்பதாகவும் அங்கு சென்று படிக்க சொல்லி அமெரிக்காவுக்கு கிளப்பியுள்ளார் கஸ்தூரிராஜா ஆனால் இந்த விஷயத்தை அறிந்த செல்வராகவன் என்னை நாடு கடத்த பார்க்கிறீர்களா என உஷாராக கண்டுபிடித்து அதை தவிர்த்து விட்டு சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து விட்டார்.

Tags: kasturi rajaselvaragavantamil cinemaகஸ்தூரி ராஜாசெல்வராகவன்தமிழ் சினிமா
Previous Post

ஜெயிலர் கதைய முதல்ல லோகேஷ்கிட்ட சொன்னேன்! அப்புறம்தான் விக்ரம் வந்துச்சு! – நெல்சன் ஆதங்கம்!

Next Post

உன் மேல கோபப்பட்டது என் தப்புதான்!.. அஜித்தை பார்த்து கண்ணீர் விட்ட கேப்டன்!

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
ajith vijayakanth

உன் மேல கோபப்பட்டது என் தப்புதான்!.. அஜித்தை பார்த்து கண்ணீர் விட்ட கேப்டன்!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved