Connect with us

17 முறை அதை பண்றேன்னு சீன் எடுத்தாங்க.. நடிகையை தவறாக தொட்ட நடிகர்..!

tamil actress

Latest News

17 முறை அதை பண்றேன்னு சீன் எடுத்தாங்க.. நடிகையை தவறாக தொட்ட நடிகர்..!

சினிமாவில் தொடர்ந்து நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினைகள் எழுந்து கொண்டு இருக்கும் நிலையில், சமீப காலங்களாக இந்த பிரச்சனை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு பல துறைகளிலும் பாதுகாப்பு இல்லாத நிலையில், சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவது என்பது நாம் அனைவரும் அறிந்து ஒன்றுதான்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து வரும் பல நடிகைகளும் இது போன்ற வன்முறைக்கு ஆளாக்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா சினிமாவின் ஹேமா கமிட்டியின் மூலம் வெளியான அறிக்கை தற்போது கேரளா சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு நடிகை படப்பிடிப்பில் பட்ட கஷ்டங்களை ஹேமா கமிட்டி வெளியிட்டு இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹேமா கமிட்டி

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் மட்டும் தென்னிந்திய சினிமாவில் பேசப்பட்டு வந்த நிலையில், கேரளா சினிமாவில் இது போன்ற பிரச்சனைகள் நடிகைகளுக்கு ஏற்படுவது இல்லை என்ற ஒரு நிலை இருந்து வந்தது.

hema committe

கதைகளுக்கு முக்கியத்துவமும் நல்ல படங்களை கொடுக்கும் கேரளா சினிமா தற்போது இந்த ஹேமா கமிட்டியினால் வெளிவந்திருக்கும் அறிக்கையின் மூலம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இன்னும் முழுமையாக வெளிவராத இந்த அறிக்கையில் தற்போது பல நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பல பிரச்சனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் செய்தி வெளிவந்து அது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் கேரளா சினிமாவில் மற்ற நடிகர்கள் பிரபலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்து வரும் நிலையில் பிரபல சினிமா நடிகரின் மகளும் ஒரு முக்கிய கேரளா நடிகர் மீது குற்றச்சாட்டையும் அடுக்கி வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பில் நடிகை நடந்த கொடுமை

இந்நிலையில் கேரள கமிட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் படப்பிடிப்பின் போது நடிகை ஒருவருக்கு 17 முறை கட்டிப்பிடித்து உருளும் காட்சி படமாக்கப்பட்டது என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.

gossip

அவர் சரியாக நடித்த போதிலும் இயக்குனர் தூண்டுதலால் இவ்வாறு நடந்ததாகவும், படப்பிடிப்பில் நடிகைக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் இவ்வாறு காட்சிகள் படமாக்கப்பட்டது என்ற தகவல் வெளிவந்துள்ளது. எல்லோருக்கும் முன்பாகவே நடிகைகளுக்கு இதுபோன்ற பிரச்சனை கேரளா சினிமாவில் நடப்பதாக ஹேமா அறிக்கையில் வெளிவந்த தகவலை பற்றி பிரபல பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சொல்லி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

divya duraisamy 3
dhanush meena
sasikumar
ttf vasan zoya
To Top