Connect with us

நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் குத்தாட்டம்.. திருமணமான நடிகை செய்யும் வேலையா இது!

actress

Gossips

நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் குத்தாட்டம்.. திருமணமான நடிகை செய்யும் வேலையா இது!

Social Media Bar

சினிமா என்றாலே சர்ச்சைக்கு, வதந்திக்கும், கிசுகிசுக்கும் பஞ்சம் இருக்காது. மேலும் சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் நைட் பார்ட்டி செல்வது போன்ற விஷயங்கள் எல்லாம் சகஜமான ஒன்றுதான்.

ஆனால் தற்பொழுது பிரபல நடிகை ஒருவர் ஆண் நண்பருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பார்ட்டிக்கு சென்று குத்தாட்டம் போட்டிருக்கும் செய்தி தற்பொழுது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

நைட் பார்ட்டிக்கு சென்ற பிரபல நடிகை

திருமணம் ஆகி உள்ள இந்த நடிகை இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார். இவர் நைட் பார்ட்டிக்குச் சென்று அங்கு ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்ததால் தற்பொழுது அவர் கணவர் அப்செட்டில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் அழகான நடிகை என பெயர் பெற்ற இவர் சினிமாவில் நடிக்க வந்தது முதலாகவே பல சர்ச்சைகளில் மாட்டி வந்தார். மேலும் வாரிசு நடிகர் ஒருவருடன் தொடர்ந்து படங்களை நடித்து வந்ததன் மூலம் இருவருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

gossip

மேலும் மற்றொரு நடிகருடன் இணைந்து நடித்த போது அவரைப் பற்றியும் கிசுகிசு வந்தது. அதன் பிறகு தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆண் நண்பருடன் குத்தாட்டம்

இந்த நடிகைக்கு ஆரம்பத்தில் இருந்தே நைட் பார்ட்டிகள் என்றாலே மிகவும் பிடிக்குமாம். பார்ட்டிக்கு சென்ற நிலையில் தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்ததாம். திருமணமாகி இவர் பார்ட்டிக்கு செல்வதை குறித்து கொண்ட நிலையில் குழந்தைகள் பிறக்கும் வரையில் அமைதியாக இருந்த இந்த நடிகை தற்போது மீண்டும் பார்டிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.

gossips

மேலும் இவருடைய கணவரும் நடிகர் என்பதால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தன்னுடைய மனைவியை எதுவும் கூற முடியாத நிலையில் இருந்து வருகிறாராம். நைட் பார்டியில் ஆண் நண்பருடன் எல்லை மீறி குத்தாட்டம் போட்ட நடிகை பற்றிய செய்தி கணவரின் காதில் விழ, இந்த செய்தியில் மிகவும் அப்செட் ஆனதாகவும், இதற்கு மேல் இருவருக்கும் செட்டாகாது என விவாகரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாகவும் தற்பொழுது பேச்சுகள் அடிபட்டு வருகிறது.

To Top