Connect with us

விருப்பமில்லாமல் நடந்த சம்பவம்.. அரசியல் பிரமுகரின் மகனால் கர்ப்பமான ஆண்ட்ரியா!..

andrea

News

விருப்பமில்லாமல் நடந்த சம்பவம்.. அரசியல் பிரமுகரின் மகனால் கர்ப்பமான ஆண்ட்ரியா!..

Social Media Bar

Andrea: சினிமாவில் சில நடிகர், நடிகைகள் பன்முகங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், திரைக்கதை எழுதாளராகவும் இருப்பார்கள். அதுபோல சினிமாவில் நடிக்கும் சில நடிகைகள் பன்முகங்களை கொண்டு தங்களின் நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பார்கள்.

இவ்வாறு பாடகியாகவும், நடிகையாகவும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆண்ட்ரியா. இவரைப் பற்றி தற்போது பத்திரிக்கையாளர் சுபைர் கூறியிருக்கும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்பாகவே பல பாடல்களை பாடி இருக்கிறார். சென்னையில் பிறந்த இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் படித்திருக்கிறார். மேலும் இவருடைய தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளா.ர் இவருக்கு ஒரு தங்கைஇருக்கிறார். இவர் கௌதம் மேனின் “வேட்டையாடு விளையாடு” படத்தில் பாடிய பிறகு அவருடைய அடுத்த படமான “பச்சைக்கிளி முத்துச்சரம்” என்ற படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Andrea

அதன் பிறகு இவர் செல்வராகவன் இயக்கத்தில் வந்த “ஆயிரத்தில் ஒருவன் ” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்ட பெற்றது. அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த “மங்காத்தா ” திரைப்படத்தில் நடித்தார் அடுத்ததாக கமல்ஹாசன் உடன் “விஸ்வரூபம் வெற்றிமாறனின் வட சென்னை ” உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் இவர் குரலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் இவர் சமீபத்தில் “புஷ்பா ” படத்தில் ஒரு பாடல் ஒன்று பாடி இருந்தார். அந்தப் பாடல் பட்டித் தொட்டு எங்கும் பிரபலமாகி இவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

ஆண்ட்ரியாவை ஏமாற்றிய அரசியல் பிரமுகரின் மகன்

தற்போது பல படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளர் சுபைர், ஆண்ட்ரியாவை குறித்து பேசி உள்ளார். அவர் கூறும்போது “ஆரம்பத்தில் ஆண்ட்ரியாவுக்கு சினிமாவில் நடிப்பதற்கு விருப்பமில்லை. ஆனாலும் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததால் அவர் நடித்து வந்தார். ஆண்ட்ரியா BROKEN என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் அவர் பிரபல அரசியல் பிரமுகரின் மகனால் தான் கர்ப்பம் ஆனேன் என்றும், அவர் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் ” எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

அதன் பிறகு இசையமைப்பாளர் அனிருத்துடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சுசி லீக்கில் வந்திருக்கிறது என்று ஆன்ட்ரியா கூறியுள்ளார் என சினிமா பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top