பள்ளி பெண்களை கா* கலாச்சாரத்திற்கு கொண்டு சென்ற கோடூரன் பாரதிராஜா.. ரகசியத்தை உடைத்த பிரபலம்..!

Bharathiraja is considered one of the most important directors in Tamil cinema. Mostly Bharathiraja movies can give good success. In this situation, a journalist has criticized Bharathiraja.

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் எப்போதுமே இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. அப்போதைய கால கட்டங்களில் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படங்களை எடுத்து அதிக வசூல் சாதனையை படைக்கும் ஒரு இயக்குனராக பாரதிராஜா இருந்தார்.

அதனால் தொடர்ந்து பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கென்று தனி வரவேற்பு இருந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் நிறைய புது முக நடிகர்களையும் நடிகைகளையும் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஏனெனில் இப்பொழுது இருக்கும் இயக்குனர்கள் மாதிரி பெரிய ஹீரோக்களை வைத்து தான் பாரதிராஜா வெற்றி கொடுக்க வேண்டும் என்று கிடையாது. அவர் இயக்கினாலே அந்த திரைப்படத்திற்கு வெற்றி கிடைக்கும் என்கிற நிலை இருந்தது.

bharathiraja
bharathiraja

பாரதிராஜா படங்கள்:

இந்த நிலையில் நிறைய பெண் நடிகைகளையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் பாரதிராஜா. இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் சில சர்ச்சைகளை ஏற்படுத்தும் விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதில் தமிழா தமிழா பாண்டியன் கூறும் பொழுது நிறைய பள்ளி பெண்களை பாரதிராஜா கதாநாயகியாக மாற்றி இருக்கிறார். நடிகை ரேவதி நடிகை ராதா போன்றவர்கள் எல்லாம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுதே அவர்களை நடிகைகளாக்கினார் பாரதிராஜா.

பள்ளி பெண்களை காம கலாச்சாரத்திற்கு கொண்டு செல்லும் ஒரு கொடூர இயக்குநராகதான் பாரதிராஜா இருந்தார் அவர் இயக்கிய 16 வயதினிலே மற்றும் அலைகள் ஓய்வதில்லை போன்ற திரைப்படங்களில் எல்லாம் கதை அம்சமே 16 வயதை அடைந்த பெண்கள் காம ஈர்ப்பில் இருப்பார்கள் என்பதாக காட்டுவது தான் என்று விமர்சித்து இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version