Wednesday, March 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kashmira

கர்சீப்பை கட்டிக்கிட்டு வேற மாறி போஸ் கொடுத்த காஷ்மீரா… சூம் பண்ணி பார்த்த ரசிகர்கள்!.

by Sakthi
July 26, 2024
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஷ்மிரா பரதேசி. காஷ்மிராவை பொருத்தவரை இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆவார்.

தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக வரும் பல நடிகைகள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இங்கிருக்கும் பலரும் தென்னிந்தியாவை விட மும்பை மாதிரியான நகரங்கள் அதிக செல்வாக்குடையவே என்று நினைக்கின்றனர்.

தமிழில் வரவேற்பு:

ஆனால் அங்கு உள்ளவர்களே வாய்ப்பு தேடி தமிழ் சினிமாவிற்குதான் வருகின்றனர். அந்த வகையில் முதன் முதலாக தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை காஸ்மீரா.

அதற்கு முன்பே ஹிந்தியில் மிஷன் மங்கள் என்கிற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. பலரும் அவருக்கு ரசிகர்களானார்கள்.

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவக்கியது அன்பறிவு, வரலாறு முக்கியம், வசந்த முல்லை போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படம் தோல்வி படமாகதான் அமைந்தது.

தொடர்ந்து வாய்ப்புகள்:

அதேபோல வரலாறு முக்கியம் திரைப்படமும் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் கூட காஷ்மிராவின் ரசிகர்கள் அவருக்காகவே அந்த திரைப்படத்தை பார்த்தனர். இந்த நிலையில் தற்சமயம் பிடி சார் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் காஷ்மீரா.

பி டி சார் திரைப்படம் நல்ல கதை களத்தை கொண்டு அமைந்திருந்ததால் படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் காஷ்மீரா அதற்கு தகுந்தார் போல புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்சமயம் நெஞ்சை மட்டும் மறைக்கும் வகையில் ஒரு துணியை கட்டிக் கொண்டு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து லைக் செய்து வருகின்றனர் ரசிகர்கள். கர்ச்சிப் மாதிரி முன்பு ஒரு துணியை மட்டும் கட்டிக் கொண்டு இருக்கிறாரே காஷ்மிரா என்று பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

Tags: kashmiratamil actresstamil cinemaகாஷ்மீராதமிழ் சினிமா
Previous Post

ஒரே கதைக்கு போட்டி போட்டு வசனம் எழுதிய கலைஞர், கண்ணதாசன்!.. கடைசில நடந்ததுதான் டிவிஸ்ட்டு..!

Next Post

வயகராவில் துவங்கி கலைஞர் வரை.. வாலி வறுத்தெடுத்த பாடல்கள் லிஸ்ட் இதோ!..

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
poet vaali

வயகராவில் துவங்கி கலைஞர் வரை.. வாலி வறுத்தெடுத்த பாடல்கள் லிஸ்ட் இதோ!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved