Actress
அட்ராசிட்டி செய்யும் குயிட்னஸ் குயின் – சந்தான பட நடிகையின் பிக்ஸ்!
2018 இல் அமெரிக்க மாப்பிள்ளை என்கிற டிவி சீரிஸ் மூலமாக ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி.

அதன் பிறகு தமிழில் வெளியான ட்ரிபில்ஸ் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரிஸில் நாயகனாக நடிகர் ஜெய் நடித்திருந்தார். இதனால் இந்த சீரிஸ் தமிழில் கொஞ்சம் வரவேற்பு பெற்றது.

இதனையடுத்து நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்தார். தொடர்ந்து டிவி சீரிஸ்களில் வாய்ப்புகளை பெற்று வந்தவர் முதன் முறையாக திரைப்பட வாய்ப்பை பெற்றார்.

தற்சமயம் நடிகர் சந்தானம் நடித்து வெளியான குலு குலு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நமீதா. இதை தொடர்ந்து தற்சமயம் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அடிக்கடி க்யூட் லுக்கில் புகைப்படங்கள் வெளியிடும் நமீதா தற்சமயம் கூட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
