Monday, April 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
asin nayanthara

asin nayanthara

அந்த உடையில் வந்தால் வாய்ப்பு உண்டு.. ஸ்ட்ரிக்டாக மறுத்த அசின்.. வாண்டடாக களம் இறங்கிய நயன்தாரா..

by Raj
June 26, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் முக்கியமான ஒரு நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் மலையாளத்தில் இவருக்கு அதிக வாய்ப்புகள் இருந்தன.

அதனை தொடர்ந்துதான் தமிழில் வாய்ப்பை பெற்று நடிக்க வந்தார். ஆனால் தமிழில் அவருக்கு அதிக வாய்ப்புகள் வர துவங்கவும் தொடர்ந்து தமிழிலேயே இருந்து விட்டார் நயன்தாரா.

நயன்தாரா பெற்ற வாய்ப்பு:

தற்சமயம் தமிழில் முக்கியமான ஒரு நடிகையாக இவர் இருந்து வருகிறார் தொடர்ந்து அவருக்கு பிடித்த கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நயன்தாரா நடித்து வருகிறார். அப்படியாக சமீபத்தில் நடித்த அன்னபூரணி திரைப்படம் கூட அதிக விமர்சனத்திற்கு உள்ளானது.

Nayanthara
Nayanthara

கதை ரீதியாக நல்ல கதை களத்தைக் கொண்டிருந்தாலும் கூட அந்த திரைப்படத்தில் மதரீதியாக பேசப்பட்ட விஷயங்கள் ஒரு சாரார் மனதை புண்படுத்திய காரணத்தினால் அந்த திரைப்படம் வெகுவாக சர்ச்சைக்கு உள்ளானது.

அதனை தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனமாக இருந்து வருகிறார் நயன்தாரா. இந்த வகையில் அவர் முன்பு கதை தேர்ந்தெடுக்கும் பொழுது இதே மாதிரியான ஒரு சர்ச்சையை சந்தித்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

அசின் மறுத்த திரைப்படம்:

பில்லா திரைப்படம் அஜித்தை வைத்து ரீமேக் செய்யப்பட்டபோது அந்த திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது. அந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை அசின் நடிக்க இருந்தார்.  அப்பொழுது ஆசினுக்கு அதிக வரவேற்பு இருந்தது சொல்ல வேண்டும் சொல்ல போனால் அப்பொழுது நயன்தாராவை விடவே அசினுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வந்தது.

ஆனால் அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகி பிகினி உடையில் வரவேண்டும் என கூறியதும் ஆசின் அந்த திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

ஏனெனில் கவர்ச்சி காட்சிகள் எதிலுமே அசின் பெரிதாக நடிக்க மாட்டார் பாலிவுட் வரை சென்று நடித்த போதும் கூட அசின் கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவில்லை. இந்த நிலையில் இந்த வாய்ப்பு பிறகு நயன்தாராவுக்கு வந்தது.

அப்போது நயன்தாரா தொடர்ந்து கவர்ச்சி காட்டி நடித்து வந்தார்  தமிழில் அறிமுகமான புதிதிலேயே கஜினி திரைப்படத்தில் அதிக கவர்ச்சியுடன் நடித்த நயன்தாராவிற்கு நீச்சல் உடையில் நடிப்பது ஒரு பெரிய கஷ்டமாக இருக்கவில்லை. அதனை தொடர்ந்து பில்லா திரைப்படத்தில் நடித்த நயன்தாராவிற்கு அந்த காட்சி மூலமாக வரவேற்பு கிடைத்தது.

Tags: billaNayantharaநயன்தாராபில்லா
Previous Post

அந்த ஒரு இயக்குனர் படம்தான் காரணம்.. ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்துக்கு காரணமான எஸ்.கே பட இயக்குனர்…

Next Post

முதலமைச்சர் செய்த துரோகம்.. கமல் செய்த டார்ச்சர்.. சின்ன வீடாக கொடூர வாழ்க்கை.. நடிகையின் மறுபக்கம்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
kamalhaasan jayapradha

முதலமைச்சர் செய்த துரோகம்.. கமல் செய்த டார்ச்சர்.. சின்ன வீடாக கொடூர வாழ்க்கை.. நடிகையின் மறுபக்கம்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved