நான் ஒரு ரேர் பீஸ்.. மத்த பொண்ணுங்களுக்கு இருக்கும் அந்த பழக்கம் எனக்கு இல்ல.. சிம்பு பட நடிகை ஓப்பன் டாக்..!

சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா உலகில் பிரபலமடைந்தவர் நடிகை நிதி அகர்வால்.. பெரும்பாலும் நிதி அகர்வால் நடிக்கும் திரைப்படங்கள் தெலுங்கு தமிழில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு நிதி அகர்வால் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக  பட வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை.

simbu nithi agarwal

Social Media Bar

இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நிதி அகர்வால். அவரிடம் ஒரு பேட்டியில் பேசும்போது நிறைய இயற்கை காட்சிகள் உள்ள இடங்களுக்கு செல்லும் பழக்கம் எனக்கு உண்டு.

ஆனால் அங்கு சென்று செல்ஃபி எடுப்பது எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார் நித்தி அகர்வால். அதை கேட்ட தொகுப்பாளர் ரேர் பீஸ்தான் நீங்க என பதிலளித்துள்ளார்.