Tamil Cinema News
அடுத்த வாட்டி இன்னமும் பெருசா பண்றேன்.. லீக் வீடியோ குறித்து பேசிய நடிகை ஓவியா..!
களவாணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை ஓவியா. அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது.
பிறகும் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் ஓவியா. அதனை பயன்படுத்தி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
அப்படி அவர் நடித்த திரைப்படங்களில் ஒரு சில நல்ல வரவேற்பு பெற்றன. பிறகு மீண்டும் சினிமாவில் வரவேற்பை இழந்தார் ஓவியா. கதை தேர்ந்தெடுப்பதில் ஓவியா கோட்டை விடுவதுதான் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஓவியா கொடுத்த பதில்:
இந்த நிலையில் சமீபத்தில் ஓவியாவின் வீடியோ என்று கூறி ஒரு ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வீடியோ குறித்து ஓவியாவிடம் இன்ஸ்டாகிராமில் கேள்விகள் கேட்க துவங்கியிருக்கின்றனர் ரசிகர்கள்.
இப்படியாக ரசிகர் ஒருவர் உங்களுடைய வீடியோ ஒன்றை பார்த்தேன் நன்றாக இருந்தது என்று போடவும் அதற்கு ஓவியா என்ஜாய் பண்ணுங்க என்று ரிப்ளை செய்திருந்தார்.
இன்னும் ஒரு ரசிகர் வீடியோ ஓட அளவு தான் கம்மியாக இருக்கிறது பெரிய வீடியோவாக போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளித்துள்ள ஓவியா அடுத்த முறை அதை செஞ்சு தரேன் என்று பதில் அளித்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையிலேயே அப்படி என்றால் இந்த வீடியோ ஓவியாவின் வீடியோதானா என்று கேள்வி எழுப்ப துவங்கி இருக்கின்றனர்.
