Actress
நான் கடவுள் பட பூஜா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? 44 வயதில் வெளிவந்த போட்டோ..!
2003 ஆம் ஆண்டு வெளியான ஜேஜே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா. அதற்கு பிறகு தமிழில் அட்டகாசம், உள்ளம் கேட்குமே என்று தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார் பூஜா.
2006, 2007 காலகட்டங்களில் தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பூஜா பெற்று வந்தார். அதற்கு பிறகு அவருக்கான பட வாய்ப்பு என்பது குறைந்தது. 2016 க்கு பிறகு பெரிதாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்று கூறலாம்.
இந்த நிலையில் பூஜா போன வருடம் இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார் அவை இரண்டுமே இலங்கையில் வெளியான திரைப்படங்கள் என்பதால் தமிழில் யாருக்கும் தெரியாது. 44 வயதை அடைந்திருக்கும் பூஜா சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவை அதிக ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
