Connect with us

நிறைய ஆண்களுடன் அப்படி இருந்திருக்கேன்..! குண்டை தூக்கி போட்ட நடிகை ரெஜினா கசாண்ட்ரா..!

regina

News

நிறைய ஆண்களுடன் அப்படி இருந்திருக்கேன்..! குண்டை தூக்கி போட்ட நடிகை ரெஜினா கசாண்ட்ரா..!

Social Media Bar

தமிழில் தற்சமயம் நடிகைகளுக்கான போட்டி என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து புதுமுக நடிகைகள் பலரும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து கொண்டே இருக்கின்றனர்.

இதனால் ஏற்கனவே சினிமாவில் இருக்கும் நடிகைகள் வெகு சீக்கிரமாகவே சினிமாவை விட்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது.

அப்படியாக ஒரு முக்கிய நடிகையாக தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இருந்தவர்தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. ரெஜினாவை பொறுத்தவரை அவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார்.

திரைப்பட வாய்ப்புகள்:

regina

அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து வரிசையாக கதாநாயகியாக நடித்து வந்தார் ரெஜினா. அதற்குப் பிறகு ஒரு கட்டத்தில் வில்லியாகவும் கூட நடித்தார்.

விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தில் இவர்தான் வில்லியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு நன்றாகவே செட் ஆகியும் இருந்தது.

இப்படி நல்ல நடிப்பை வெளிப்படுத்திய போதும் கூட ரெஜினாவிற்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது நிறைய ஆண்களுடன் டேட்டிங் சென்று இருக்கிறேன் ஆனால் யாரையும் காதலித்து அவர்களுடன் இறுதி வரை வாழ வேண்டும் என்று தோன்றியது கிடையாது என்று கூறியிருக்கிறார் ரெஜினா.

பெரும்பாலும் நடிகைகள் இந்த மாதிரி டேட்டிங் செய்வது வழக்கம் தான் என்றாலும் ரெஜினா மாதிரி யாரும் அதை வெளிப்படையாக கூறுவது கிடையாது.

To Top