Wednesday, February 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Vanitha

படப்பிடிப்பில் வாய திறந்தா ஓ#தா, ஒ$#ல தான்.. நடிகரை திட்டி தீர்த்த நடிகை வனிதா!.

by Arun
August 5, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vanitha: தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பிரசாந்த்.

தன்னுடைய தந்தை பிரபல நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் என்ற போதும் தந்தையின் பெயரை எங்கும் பயன்படுத்தாமல், தன்னுடைய முழு திறமையை மட்டும் நம்பி சினிமாவில் நுழைந்தவர் பிரசாந்த்.

மேலும் பிரசாந்தின் வளர்ச்சிக்கு அவரின் தந்தை தியாகராஜனும் ஒரு காரணமாவார். இந்நிலையில் சில காரணங்களுக்காக சினிமாவை விட்டு விலகி இருந்த பிரசாந்த் தன்னுடைய தந்தையின் இயக்கம் மற்றும் தயாரிப்பின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் காலடி வைக்க இருக்கிறார்.

இந்நிலையில் அவரின் இயக்கத்தில் அந்தகன் திரைப்படம் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் லான்ச் விழா நடைபெற்றது.

அப்போது பேசிய தியாகராஜன் படத்தில் நடித்த ஒவ்வொருவரை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது வனிதாவை பற்றி பேசும் போது சில தகவலை கூறி இருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்தகன் திரைப்படம்

பிரசாந்த் நடிக்கும் இந்த படத்தை அவரின் தந்தை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார். மேலும் இவரின் தந்தையின் இயக்கத்தின் மூலம் கடைசியாக நடித்த மம்பட்டியான் திரைப்படம் சொல்லிக் கொள்ளும் படியாக வெற்றியை கொடுக்கவில்லை. எனவே பிரசாந்திற்கு சினிமாவில் ஒரு நல்ல இடத்தை கொடுக்க வேண்டும் என்று தியாகராஜன் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

அந்தகன் திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் படத்தில் பல முக்கிய நட்சத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். அந்த வகையில் சமுத்திரக்கனி, சிம்ரன், பிரசாந்த், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தில் டிரைலர் லான்ச் விழாவில் ஒவ்வொருவரையும் பற்றி பேசிய தியாகராஜன் வனிதா விஜயகுமார் பற்றி பேசும் போது ஒரு சில சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பின் போது கெட்ட வார்த்தையில் திட்டிய வனிதா விஜயகுமார்

சமுத்திரக்கனியை பற்றி பேசிய தியாகராஜன் இந்த படத்தில் சமுத்திரக்கனி நடிகை சிம்ரன் மற்றும் வனிதாவை பயங்கரமாக மிரட்டி இருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலாக வனிதா பயங்கரமாக சமுத்திரக்கனியை மிரட்டி இருப்பார்.

vanitha

நான் படத்தில் எமோஷன் வேண்டும் என்பதற்காக வனிதாவிடம் உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை கொண்டு அவரை திட்டு எனக் கூறினேன். அவர் படப்பிடிப்பில் ஓ என்ற வார்த்தையில் தொடங்கும் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பேசினார். மேலும் படப்பிடிப்பின் போது உடன் இறந்தவர்கள் சென்சார் பற்றி கூறினார்கள். நான் அதையெல்லாம் விடுங்க படத்தின் எமோஷனுக்கு அவர் பேசட்டும் என விட்டு விட்டேன்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், இந்த படம் வனிதா விஜயகுமாருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்கும் என தெரிவித்திருக்கிறார்.

Tags: tamil actressvanithaதமிழ் சினிமா
Previous Post

ஆஹா அவசரப்பட்டு வாயை விட்டுட்டேனே!.. ரகசியத்தை வெங்கட்பிரபுவிடம் கூறிய விஜய்!.

Next Post

எம்.ஜி.ஆரின் அந்த விதிமுறைதான் காரணம்!.. அதுனாலதான் சிவாஜி நடிச்ச அந்த மாதிரி படங்களில் இவர் நடிக்கலை!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
mgr sivaji

எம்.ஜி.ஆரின் அந்த விதிமுறைதான் காரணம்!.. அதுனாலதான் சிவாஜி நடிச்ச அந்த மாதிரி படங்களில் இவர் நடிக்கலை!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved