Connect with us

பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் பிகில் நடிகை.. அந்த குடும்ப குத்துவிளக்கா இது!.

varsha bollama

Entertainment News

பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் பிகில் நடிகை.. அந்த குடும்ப குத்துவிளக்கா இது!.

சினிமாவில் சில நடிகைகள் பார்ப்பதற்கு ஏற்கனவே பிரபலமாக இருக்கும் இன்னொரு நடிகைகள் போல இருப்பதனால் அதிகமான வரவேற்பை பெற்றுவிடுகின்றனர்.

இப்படியாக தமிழ் சினிமாவில் வந்து அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை வர்ஷா பல்லமா. வர்ஷா பல்லமா மலையாளம் தமிழ் தெலுங்கு 3 மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

கர்நாடக நடிகை:

கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்த இவர் மைக்ரோ பயாலஜி படிப்பை முடித்துவிட்டு பிறகு சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கினார். அதற்கு பிறகு எடுத்த உடனே நேரடியாக சினிமாவில் வாய்ப்பை பெற முடியாது என்பதை அறிந்த வர்ஷா தொடர்ந்து டப்ஸ்மாஷ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தார்.

அதிகபட்சம் நஸ்ரியா நடிப்பில் வெளியான காட்சிகளை எல்லாம் இவர் திரும்ப நடித்து வெளியிட்டார். பார்ப்பதற்கு இவரும் நஸ்ரியா மாதிரி இருப்பதால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக துவங்கினர்.

இதனை தொடர்ந்து தமிழில் வெற்றிவேல் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சசிகுமார் நடித்த இந்த திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் இவன் யார் என்று தெரிகிறதா, நானும் தீயவன் மாதிரியான திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் நடித்து வந்தார்.

96 திரைப்படம்:

இந்த நிலையில் 96 திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் படத்தில் அடுத்து அவர்தான் விஜய் சேதுபதியின் ஜோடியாக இருப்பார் என்று பலரும் நினைத்து வந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு எந்த காதலும் இல்லாமல் அந்த திரைப்படம் முடிந்தது.

பிறகு பிகில் திரைப்படம் மூலமாகதான் தமிழக அளவில் பெரும் வரவேற்பை பெற்றார் நடிகை வர்ஷா. இதில் ஒற்றுமையான ஒரு விஷயம் என்னவென்று பார்த்தால் ராஜா ராணி திரைப்படம் மூலமாக நடிகை நஸ்ரியாவிற்கும் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அட்லி.

அதேபோல அவரது திரைப்படத்தில்தான் வர்ஷாவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தெலுங்கில் இவர் நடித்த மிடில் கிளாஸ் மெலோடிஸ் திரைப்படம் அதிக வரவேற்பு பெற்றது.

பெரும்பாலும் திரைப்படங்களில் அதிக கவர்ச்சி ஏதும் காட்டாமலேயே நடித்து வருபவர்தான் வர்ஷா என்றாலும் கூட சமீபத்தில் அவரது புகைப்படங்களில் மாற்றங்கள் தெரிகின்றன இதற்கு நடுவே கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறார் வர்ஷா.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

pikaboost 2
actress sara
vijay sethupathi 2
rajinikanth lokesh kanagaraj
samantha nagarjuna
To Top