தாலி கட்டின பிறகு பெண்களுக்கு அழகு கூடுமோ? –  ரொம்ப நாளுக்கு பிறகு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை நயன்தாரா. டாப் நடிகைகள் என லிஸ்ட் எடுத்தோம் எனில் அதில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவராக நயன்தாரா இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் மிகவும் கவர்ச்சியானவராக நயன்தாரா இருந்தார். வில்லு, வல்லவன், கஜினி போன்ற படங்களில் அவர் எவ்வளவு கவர்ச்சியாக தன்னை வெளிப்படுத்தினார் என பார்க்க முடியும்.

ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவருக்கு காதல் உண்டான பிறகு சினிமாவிலும் சரி, இன்ஸ்டாவிலும் சரி கவர்ச்சியை குறைத்துக்கொண்டார். இதனால் கவர்ச்சியான நயன்தாராவை பார்ப்பதே அரிது என்கிற நிலை இருந்து வந்தது.

வெகு நாட்களுக்கு பிறகு கருப்பு உடையில் தாலியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நயன். இந்த புகைப்படம் பார்க்க மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படத்தில் அவர் ஒரு உணவகத்தில் அமர்ந்து இருப்பது தெரிகிறது. குறைந்த ஒளியில் அட்டகாசமாக எடுக்கப்பட்டுள்ளது அந்த புகைப்படம்

இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். தற்சமயம் இணையத்தில் இந்த புகைப்படம் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

Refresh