நடுராத்திரி ஹோட்டலில் கதவை தட்டி அதை செய்த நடிகர்… உண்மையை பகிர்ந்த உலக அழகி நடிகை..!

நடிகை ஐஸ்வர்யாராய் தமிழ் ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகைகள் ஆகும். பெரும்பாலும் தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் மிக அரிதாகதான் பாலிவுட் சினிமாவில் சென்று பிரபலம் அடைவார்கள்.

உலக அழகி பட்டத்தை வென்றவர் என்பதால் ஐஸ்வர்யாராய்க்கு அது எளிதாக நடந்தது. ஏனெனில் மாடலிங் துறைக்கு எப்பொழுதுமே பாலிவுட்டில் அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த நிலையில் பாலிவுட்டில் அவர் நடித்து வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவர் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார்.

பிறகு சல்மான்கான் இவருக்கும் ஒத்து வராத காரணத்தினால் இருவரும் பிரிந்து விட்டனர். சல்மான்கான் ஐஸ்வர்யாயிடம் மோசமாக நடந்து கொண்டதுதான் இதற்கு காரணம் என்று ஒரு பேச்சு உண்டு.

aishwarya rai

Social Media Bar

 

இந்த நிலையில் இந்த மாதிரி அவர் காதலித்த சமயத்தில் ஒருமுறை ஐஸ்வர்யா ராய் இவருடன் பேசாமல் அவரது வீட்டிலேயே இருந்து விட்டார். இதனால் கோபம் அடைந்த சல்மான்கான் நடு இரவில் ஐஸ்வர்யா ராயின் அறை வாசலுக்கு சென்று அங்கே நின்று கத்தி இருக்கிறார்.

நீ மட்டும் வெளியே வரவில்லை என்றால் நான் இந்த கட்டிடத்தில் இருந்து குதித்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். அவரது சத்தத்தை கேட்டு அங்கிருந்து அனைவரும் எழுந்து விட்டனர் என்று அந்த நிகழ்வை ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.