Actress
அடக்க ஒடுக்கமும் குறைஞ்சுட்டு!.. ஆடையும் குறைஞ்சுட்டு!.. திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!..
தொடர்ந்து சினிமாவில் வெகுவாக வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் வாய்ப்புகள் தேடி வந்த ஐஸ்வர்யா ராஜேஷிற்கு கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலமாக அதிக வரவேற்பை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து அவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. பொதுவாகவே கருப்பாக இருக்கும் பெண்கள் நிறைய பிரச்சனைகளை சந்தித்த பிறகுதான் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

திரைப்பட அறிமுகம்:
வெள்ளையாக இருக்கும் பெண்களை போல அவ்வளவு எளிதாக அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் ஐஸ்வர்யா ராஜேஷ் .

அந்த திரைப்படத்தில் இவருக்கு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புதான் கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த ரம்மி மாதிரியான திரைப்படங்கள் அவருக்கு முக்கியமான கதாபாத்திரங்களை பெற்றுக் கொடுத்தன.

தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் வளர்ந்து வந்ததில் விஜய் சேதுபதிக்கு முக்கிய பங்கு உண்டு ஏனெனில் விஜய் சேதுபதி நடித்த ரம்மி பண்ணையாரும் பத்மினியும், இரண்டு திரைப்படங்களிலும் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜஸ்தான் நடித்தார்.
தொடர்ந்து உதவிய நடிகர்:
அதேபோல காக்கா முட்டை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதற்கும் விஜய் சேதுபதிதான் பரிந்துரைத்தார் என்று கூறப்படுகிறது அதனை தொடர்ந்துதான் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் அதிக படங்களில் வாய்ப்புகளை பெற்று வந்தார்.

அதற்குப் பிறகும் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை கா பெ ரணசிங்கம், மாதிரியான திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாக நடித்து வந்தார். வெகு காலங்களாகவே பெரிதாக கவர்ச்சி காட்டாமல் டீசன்டாகவே நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆனால் அவர் கவர்ச்சியாக நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது அந்த வகையில் சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிடும் புகைப்படங்கள் அதிக கவர்ச்சியுடன் இருக்கின்றன தற்சமயம் அப்படியான ஒரு புகைப்படம் அதிக வைரல் ஆகி வருகிறது.
