சிக்குனு இழுக்கும் ஸ்ட்ரெக்ச்சர்! – அதிரி புதிரி உடையில் உசுபேத்தும் அமிர்தா!

தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கதாநாயகிகளில் நடிகை அமிர்தா அய்யரும் முக்கியமானவர். இவர் தமிழில் முதன் முதலாக வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

Social Media Bar

அதற்கு பிறகு லிங்கா, யட்சன் போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழில் பல படங்களில் வாய்ப்புகளை பெற்று வந்தார். ஆனால் காளி படத்தில்தான் இவரது கதாபாத்திரம் சற்று மக்களுக்கு தெரியும் அளவில் இருந்தது.

2021 ஆம் ஆண்டு வந்த லிஃப்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தற்சமயம் ஜெய் நடித்து வெளியான காஃபி வித் காதல் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

தற்சமயம் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அமிர்தா ஐயர். அவை ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.