Gossips
காதலர் இல்லாத நேரத்தில் பெஸ்டியுடன் கசமுசா… மன்மதன் படம் காட்டிய வாரிசு நடிகை!.
பிரபலமான வாரிசு ஒருவரின் மகளான நடிகை காதலர் இல்லாத நேரமாக பார்த்து சிறப்பான சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார். இப்போது பெஸ்டி என்கிற ஒரு கலாச்சாரம் பெண்கள் மத்தியிலும், ஆண்கள் மத்தியிலும் பரவி வருகிறது.
பெஸ்டியால் வந்த பிரச்சனை:
காதலன் இருந்தாலும் அவனுக்கு நிகரான உரிமையை எடுத்துகொள்ளும் தோழர்கள் பெஸ்டி என அழைக்கப்படுகின்றனர். இதில் சில பெஸ்டிக்கள் காதலுக்குள் உட் புகுந்து காதலை காலி செய்துவிட்டு இவர்களே காதலர்களாக மாறும் கூத்துகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த வாரிசு நடிகைக்கும் கூட அப்படி ஒரு பெஸ்டி இருந்து வருகிறார். அதே சமயம் காதலரும் இருந்து வருகிறார். இருவருடனுமே நல்ல முறையில்தான் இவர் பழகி வந்தார். குறிப்பாக பெஸ்டியுடன் சேர்ந்து குடிப்பது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக இருந்திருக்கிறார்.
வெளியூர் சென்ற காதலன்:
இந்த நிலையில் காதலருக்கு வெளியூரில் கொஞ்சம் வேலை இருந்த காரணத்தால் சில மாதங்கள் ஊரை விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த விஷயங்களில் கொஞ்சம் வீக்கான வாரிசு நடிகை பெஸ்டியுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளார்.

சமீபத்தில் அந்த நடிகை ஒரு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். இரவு பார்ட்டி எல்லாம் முடிந்து நண்பர்கள் கிளம்பி சென்ற நிலையில் நடிகையும் பெஸ்டியும் மட்டும் தனித்து இருந்துள்ளனர். இருவருமே இந்த நாளுக்காக காத்திருந்த நிலையில் இரவு இருவரும் தனிமையை பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
இது எப்படியோ அந்த வெளியூர் சென்ற காதலருக்கு தெரிந்த நிலையில் அவர் நடிகையுடன் சண்டையில் ஈடுப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த நடிகைக்கும் அவரது காதலருக்கும் இடையே பிரேக்கப் நடக்க உள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
