இதுக்கு அந்த ட்ரஸ்ஸ போடாமலே இருக்கலாமே – வெயிலுக்கு ஜில்லுனு ட்ரெஸ் போட்ட ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் பாடகியாகவும் அதே சமயம் நடிகையாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் கடைசியாக வட சென்னை மற்றும் அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Social Media Bar

ஆண்ட்ரியா சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு உண்டு. இதனால் அவரும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதுண்டு.

இந்த வெயில் காலத்தில் கூல் நிறமான ப்ளு கலரில் ஒரு உடையை அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை தற்சமயம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பதிவிட்ட அவர் அதில் ஐஸ் ஐஸ் பேபி என எழுதியுள்ளார்.

ஒருவேளை இந்த வெயில் காலத்தில் ரசிகர்களின் கண்களை குளிர்ச்சியாக்கதான் இந்த புகைப்படத்தை வெளியிட்டார் போல என நினைக்கும் அளவில் அவரே ஐஸ் பேபி என குறிப்பிட்டுள்ளார்.

ஆரஞ்சு உடையில் உசுப்பேத்தும் கீர்த்தி ஷெட்டி