Tamil Cinema News
முன்னாடி அதை காட்டி ட்ரெஸ் போடணும்.. தனியா என்ன வர சொன்னாரு.. அர்னவ் குறித்து புட்டு புட்டு வைத்த நடிகை..!
பிக்பாஸில் போட்டியாளராக இருந்து வந்த அர்னவ் குறித்து தொடர்ந்து நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சீரியல்களில் நடித்ததன் மூலம் அங்கு பிரபலமடைந்தவர் ஆவார்.
வெகு வருடங்களாகவே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது ஆசையாக இருந்து வந்தது பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுதுதான் அவருக்கும் அவரது மனைவிக்கும் இருந்த பிரச்சனை தெரிந்தது.
திருமணத்திற்கு பிறகு தனது மனைவியை விட்டுவிட்டு அன்சிதா என்கிற இன்னொரு சீரியல் நடிகையுடன் தொடர்பில் இவர் இருந்தார் என்று கூறப்படுகிறது. அன்சிதாவும் கூட தற்சமயம் பிக் பாஸில் இருந்து வருகிறார்.
அன்சிதாவுடன் உறவு:
இந்த நிலையில் தன்னுடைய கணவர் செய்த தவறுகள் குறித்து அருனவின் மனைவி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது அதிக வைரலாக துவங்கியது. இந்நிலையில் ஒரு நடிகை ஒருவர் கூறும் பொழுது தனியாக என்னை வருமாறு அழைத்தார் என்று ஒரு திடுக்கிடும் தகவலை அவருக்கு கூறி இருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது முதுகுக்குப் பின்னால் ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிய போடும் பொழுது அதே டிசைனை ஏன் மார்பு பகுதியில் போடக்கூடாது என்று ஆபாசமாக என்னிடம் கேட்டவர் அர்னவ்.
அது மட்டுமல்லாமல் ஒருமுறை தனியாக பிளாட் ஒன்னு வாங்கி இருக்கிறேன் அங்கு யார் வந்தாலும் என்னை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் நீ அங்கு வருகிறாயா? என்று அழைத்தார் ஆனால் நான் கடைசி வரை போக மறுத்துவிட்டேன் என்றும் அந்த நடிகை கூறி இருக்கிறார்.
