Connect with us

ஷங்கர் மகளா இது? ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் டைட் லுக்..!

Actress

ஷங்கர் மகளா இது? ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் டைட் லுக்..!

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவராக நடிகை அதிதி ஷங்கர் இருந்து வருகிறார். இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காதல் திரைப்படமாகும். இதற்கு முன்பு நடித்திராத அளவிற்கு மிக மாடர்னாக அந்த படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் மாடர்ன் லுக்கில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி சங்கர்.

அந்த புகைப்படங்கள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன.

To Top