Tamil Cinema News
மேல முழுசா கழட்டி.. இளசுகளுக்கு காய்ச்சல் வரவைத்த பலூன் அக்கா..!
பலூன் அக்கா என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தவர் ஆரூரா சிங்க்லர்.
இப்பொழுது எல்லாம் சோசியல் மீடியா பிரபலங்களுக்கு அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன.
மேலும் அவர்கள் லட்சங்களில் காசு பணம் சம்பாதிக்கின்றனர். ஏற்கனவே இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலமடைந்த நிறைய நபர்கள் இப்படி பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதில் ஒருவராக ஆரூரா சிங்க்லரும் மாறி இருக்கிறார் இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாக துவங்கியிருக்கின்றன.
