கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை செய்ய மாட்டேன்!.. கோடு போட்டு நடித்த தமிழ் நடிகர்கள்!..
சினிமாவில் நடிக்கும் சிலர் நடிகர், நடிகைகள் தங்களுக்கு என்று ஒரு தனித்திறமை வைத்துக் கொள்வார்கள். மேலும் தற்பொழுது சினிமாவில் பல அட்ஜஸ்மெண்டுகள் போன்ற பேச்சுகள் அடிபட்டு வந்தாலும்...

















