முட்டாள்கள்கிட்டலாம் பேச முடியாது.. போஸ்டை டெலிட் செய்த நயன்தாரா.. மருத்துவர் பார்த்த வேலைதான் காரணம்!.
நேற்று முதலே அதிக சர்ச்சையான ஒரு விஷயமாக நயன்தாரா போட்ட பதிவு ஒன்றுதான் இருந்து வருகிறது. நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிக பிரபலம் என்பதால் சமூக வலைதளங்களில்...

















