கம்மி தியேட்டர்ல வந்தும் இவ்வளவு வசூலா? தூள் கிளப்பும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்..!
தென்னிந்தியாவில் பிரபல நடிகரான துல்கர் சல்மானின் நடிப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் லக்கி பாஸ்கர். தீபாவளியை முன்னிட்டு வெளியான ஒரு சில திரைப்படங்களில் லக்கி பாஸ்கர்...














