லியோ தயாரிப்பாளரை சும்மா விட கூடாது!.. ஒன்றினையும் திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள்!..
தற்சமயம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வீடியோ விஜய் நடித்த லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே...

















