”கோப்ரா”ல பண்ணுன தப்ப ”லியோ”வுல பண்ணல.. விக்ரம் குடுத்த நம்பிக்கைதான் காரணம்! – தயாரிப்பாளர் லலித் ஓபன் டாக்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள லியோ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.143.5 கோடி வசூலித்தாக கூறப்படும்...















