ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியும்னு தோணல.. விஜய்க்கு செஞ்சு கொடுத்த சத்தியம்! – மனம் திறந்த லோகேஷ்!
தமிழ் சினிமா ரசிகர்களும், சினிமா இண்டஸ்ட்ரியுமே பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கும் படம் லியோ. வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படம்...















