கை செலவுக்கு கூட காசு இல்லாமல் என்னை இழுத்துக்கிட்டு ஓடுனாறு!.. நளினியால் ராமராஜனுக்கு வந்த கஷ்டம்!..
தமிழ் சினிமாவில் உள்ள குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகர்கள் வரிசையில் முக்கியமானவர் நடிகர் ராமராஜன். எம்.ஜி.ஆர் க்கு பிறகு அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும் குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகனாகவும்...

















