சூர்யா அடுத்த படம் யார் கூட? வெளியான அப்டேட்!

சூர்யா தற்சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சூர்யா. மேலும் இந்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக் மோஷன் போஸ்டரும் கூட அதிக வரவேற்பை தூண்டும் விதமாக இருந்தது. தற்சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டன. இதற்கிடையே சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற ஹிட் படம் கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா […]

விபத்துக்குள்ளான அவெஞ்சர்ஸ் நடிகர் ! – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

அவெஞ்சர்ஸ் திரைப்படம் மற்றும் ஹாக்கய் தொடர் போன்றவை மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகர் ஜெரெமி ரென்னர். பல திரைப்படங்களில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான த ஹர்ட் லாக்கர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்ததற்காக ஆஸ்கர் விருதை பெற்றார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார். அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான ஹாக்கய் என்ற வில் வீரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வந்த ஹாக்கய் டிவி தொடரில் […]

இளசுகளை அலற விடும் இயக்குனர்! – அடுத்து வரவிருக்கும் புது திரைப்படம்!

தமிழகத்தில் விஜய் அஜித் மாதிரியான நட்சத்திரங்களின் படங்களுக்கு கூட்டம் நிரம்பி வழிவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு ஜப்பான் அனிமேஷன் படத்திற்கு சென்னையில் கூட்டம் நிரம்பி வழிந்த கதை தெரியுமா? ஆமாம் ஜப்பானில் மக்கோட்டோ ஷிங்காய் (Makoto Shinkai) எனும் பிரபல அனிமேஷன் இயக்குனர் ஒருவர் இருக்கிறார். ஜப்பான் மக்களே அவரது படத்திற்கு அதிக வரவேற்பு அளித்து வருகின்றனர். எங்கும் இணையம் வந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் அதிகமான மக்கள் ஜப்பான் அனிமே திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் மீது […]

சுடிதாரில் கூட போட்டோ ஷூட் பண்ணலாம்! – க்யூட் போட்டோக்கள் வெளியிட்ட சிம்பு பட நடிகை!

தமிழில் ஒரே ஒரு படம் நடித்து தற்சமயம் ட்ரெண்டிங் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சித்தி இத்னானி. 2017 முதலே சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார் சித்தி இதானி. 2018 இல் ஜம்பலகிடி பம்பா என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றியடையவில்லை. அதற்கு பிறகு ப்ரேம கதா சித்திரம் 2 மற்றும் இன்னும் சில படங்களில் நடித்தார். ஆனால் அவை எதுவும் இவரை பெரிதாக பிரபலப்படுத்தவில்லை. […]

தமிழக மக்களில் நீங்கள் பல காந்திகளை காணலாம்! –  ராகுல் காந்தியுடன் விவாதித்த கமல்!

இந்திய சினிமாவில் மாபெரும் இலக்கியவாதி, நடிகர், மற்றும் பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் கமல்ஹாசன். தற்சமயம் அரசியலிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். பல அரசியல்வாதிகளுடன் கமல் பேசியுள்ளார். அரசியலில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பது கமலின் பெரும் கனவாக இருக்கிறது. இதனால் அவர் தொடர்ந்து சமூகங்களில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை சந்திப்பதற்கான வாய்ப்பு கமலுக்கு கிடைத்தது. அங்கு சென்ற கமல் பல […]

 மனசை என்னமோ பண்ணுதே!  – அசத்தும் உடையில் பிரபல டான்ஸர்!

இந்தியாவில் உள்ள பிரபலமான நடன கலைஞர்களில் மிக முக்கியமானவர் நோரா ஃபெத்தி. பாலிவுட்டில் பல ஐட்டம் பாடல்களில் இவர் ஆடியுள்ளார். அவர் நடனமாடும் பாடலில் இவரோடு ஆடும் நடிகரால் இவருக்கு இணையாக ஆட முடியாது. கூட ஆடும் நடிகர்களுக்காக இவர் குறைந்த அளவிலான நடன ஸ்டெப்புகளை போடுவதுண்டு. இவர் பாகுபலி படத்தில் மனோகரி பாடலில் ஆடியிருந்தார். தற்சமயம் ஹிந்தியில் வெளிவந்த தேங்க் காட் என்கிற அஜய் தேவ்கன் திரைப்படத்தில் இவர் ஆடிய ஒரு பாடல் மிகவும் ட்ரெண்ட் […]

மீண்டும் தேதி மாற்றமடைந்த வாரிசு ட்ரைலர்! –  ஏமாற்றத்தில் ரசிகர்கள்?

விஜய் நடித்த வாரிசு, அஜித் நடிக்கும் துணிவு இரண்டு திரைப்படங்களுமே பெரும் போட்டியுடன் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து அப்டேட்களிலும் வாரிசு திரைப்படம் முன்னிலை வகித்து வந்தது. முதல் போஸ்டரில் துவங்கி, முதல் சிங்கிள் பாடல் விடுவது வரை அனைத்தையும் முதலில் வெளியிட்டது வாரிசு படக்குழுதான். தற்சமயம் சில நாட்களுக்கு முன்பு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை வெளியிடுவதில் மட்டும் துணிவு வாரிசை முந்திக்கொண்டு […]

முன்னால் சூப்பர் ஸ்டார்னு சொல்றியா? – பத்திரிக்கையாளரின் வீடு புகுந்து பிரச்சனை செய்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களில் பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த்.  தற்சமயம் இருக்கும் நாயகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் ரஜினிகாந்த்தான். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி தனது யூ ட்யூப் தளத்தில் ரஜினி குறித்து பேசிய விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்பு அவரது யூ ட்யூப் சேனலில் பேசும்போது முன்னாள் சூப்பர் ஸ்டாரான ரஜினி என பேசினார். அதாவது தற்சமயம் சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய்தான் என்கிற அர்த்தத்தில் அதை அவர் […]

இந்த ஹீரோவ கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை? –  த்ரிஷா சொன்ன ரகசியம்!

வெகுநாட்களாக குறைவான பட வாய்ப்புகளை பெற்று வந்த த்ரிஷா, தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். த்ரிஷா பல பெரிய கதாநாயகர்களோடு நடித்துள்ளார் விஜய்,அஜித், சிம்பு, கமல்,ரஜினி, ஆர்யா,  சூர்யா என பல நடிகர்களோடு நடித்துள்ளார். வெகு காலமாக சினிமாவில் இருந்து வருகிறார். த்ரிஷா இப்போது வரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவருக்கு திருமணத்தில் அவ்வளவாக விருப்பம் கிடையாது என பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் இதுக்குறித்து கேட்கப்பட்டது. […]

அந்த படத்துக்கு நாலரை மணி நேரம் கதை கேட்டேன்? –  சூர்யா கேட்ட கதை எது தெரியுமா?

surya

கோலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். விஜய், அஜித், ரஜினி மாதிரியான நடிகர்கள் எப்போதாவது வித்தியாசமான கதைகளில் நடிப்பதுண்டு. ஆனால் கமல், விக்ரம், தனுஷ், சூர்யா மாதிரியான நடிகர்கள் பல வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களில் நடித்துள்ளனர். சூர்யா கமர்ஷியல் கதைகளில் நடிப்பது போலவே சிறந்த கதைகளுக்கும் மதிப்பு கொடுப்பார். உதாரணத்திற்கு தற்சமயம் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த ஜெய் பீம் திரைப்படத்தை கூறலாம். ஜெய் பீம் போலவே […]

ஒரு நாளுக்குள் கோடிக்கணக்கான வீவ்களா? –  துணிவு ட்ரைலர் ரிவ்யூ!

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துணிவு. அஜித் நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. வங்கியில் அஜித் பணம் திருடுவதை வைத்துதான் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு துணிவு படத்தில் அஜித் ஆண்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது கதைப்படி ஹீரோ கெட்டவனாகதான் இருப்பார். அதே போல அந்த வில்லதனமான சிரிப்பு என மங்காத்தா படத்தில் […]

இப்படி கூட கவர்ச்சி காட்டலாமா? – யாஷிகா ஆனந்தின் மாடர்ன் புகைப்படங்கள்

தமிழில் கவர்ச்சி படங்களில் நடித்து கவர்ச்சி நடிகை என்றே பெயர் வாங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து ஒரு சில படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் கவர்ச்சியையும் தாண்டி நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கதாநாயகியாக இருந்தாலும் நல்லப்படியாக நடிக்காத பட்சத்தில் திரைத்துறையில் தொடர்ந்து இருக்க முடியாது. அந்த வகையில் யாஷிகாவிடம் பெரிதாக நடிப்பை எதிர்ப்பார்க்க […]