என்ன உங்க கார்ல கூட்டிட்டு போவிங்களா சார் – லோகேஷிடம் கேட்ட கைதி நடிகர் யார் தெரியுமா…?
கடந்த சில நாட்களாக திரையுலகில் துவங்கி, சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக விக்ரம் திரைப்படம் உள்ளது. திரைப்படம் குறித்து எந்த கேள்வியானாலும் தன்னிடம்...















