ஆராரிராரோ கேக்குதம்மா! – அம்மா பாட்டாக அமைந்த வாரிசு மூன்றாவது சிங்கிள்!
வாரிசு துணிவு இரு படங்களும் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பான விஷயங்களாக போய் கொண்டுள்ளன. இரண்டு படங்களுமே வருகிற பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் மிகவும் பரபரப்பாக இருவரும் பாடல்களை வெளியிட்டு…
