ஒரு ரூமில் பெண்ணை கதற வைத்தார்… வடிவேலு குறித்து பயில்வான் ரங்கநாதன் காட்டம்!.

Actor Vadivelu and Bailwan ranganathan: நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகராவார். சமூக வலைத்தளங்களுக்கு சென்றால் வடிவேலுவின் முகத்தை பார்க்காமல் நம்மால் செல்ல முடியாது. அந்த அளவிற்கு மீம்கள் மூலமாக மக்கள் மத்தியில் அன்றாடம் இருந்து வருபவர் வடிவேலு.

வெகு காலமாக சினிமாவில் இருந்து வந்த வடிவேலு சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதற்கு அவரது அரசியல் பயணமே காரணமாக இருந்தது. அரசியலுக்கு சென்ற வடிவேலு முன்னாள் நடிகர் சங்க தலைவரான விஜயகாந்தை மிகவும் மோசமாக விமர்சித்து பேசினார்.

சினிமாவில் பெரும்பாலான மக்கள் விஜயகாந்திற்கு ஆதரவாக இருந்ததால் அவர்கள் வடிவேலுவிற்கு வாய்ப்புகளை மறுத்தனர். இதனால் பல வருடங்கள் சினிமாவில் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தார் வடிவேலு. அதன் பிறகு வடிவேலு குறித்து அவருடன் நடித்த நடிகர்களே நிறைய அவதூறு கூற துவங்கினர்.

vadivelu
vadivelu
Social Media Bar

வடிவேலு மீண்டும் சினிமாவிற்கு வந்த பிறகு தங்களுக்கு எல்லாம் வாய்ப்பே கொடுக்கவில்லை என்று பலரும் கூறினர். அதே போல சில நடிகர்கள் கூறும்போது தங்களுக்கு வந்த வாய்ப்பை வடிவேலு கெடுத்தார் என்றும் கூறியிருந்தனர்.

இதுக்குறித்து பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் கூறும்போது வடிவேலுவின் படங்களில் நான் நடிக்கும்போது அவரது தயவில் நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நான் நடித்த திரைப்படங்களில் எல்லாம் எனக்கு தானாகவே வாய்ப்பு வந்தது. ஆனால் என்னை குறித்து வடிவேலு அந்த சமயத்தில் இயக்குனரிடம் கேட்பார்.

அதே போல பாண்டிச்சேரியில் நாங்கள் தங்கியிருந்தப்போது அந்த ஓட்டலில் நள்ளிடவில் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது. உடனே படக்குழுவினர் அங்கு சென்று அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தோம். வடிவேலுதான் அந்த பெண்ணை ஏதோ செய்துவிட்டார். அதனால்தான் அந்த பெண் கத்தினார் என ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.