யூடியூபில் அறிமுகம் ஆகி ஒரு சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் ஆரூரா சின்க்ளர். ஆரூராவை பொருத்தவரை அவர் வெளியிட்ட ஒரு வீடியோவின் காரணமாக அவர் அதிக பிரபலம் அடைந்தார்.
அதன் காரணமாக அவருக்கு பலூன் அக்கா என்கிற ஒரு பட்டப் பெயரும் கிடைத்தது. தொடர்ந்து youtube-ல் வீடியோக்களை வெளியிடுவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது என்று ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் நிறைய விஷயங்களை பகிர்ந்து இருந்தார். ஆரோராவை பொருத்தவரை அவருக்கு 23 வயது தான் ஆகிறது. ஆனாலும் சமூகம் சார்ந்த நிறைய விஷயங்களை அவர் கையாளும் முறை பலருக்குமே ஆச்சரியத்தை கொடுக்கிறது.
பெரும்பாலும் இந்த வயதில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக திட்டு வாங்குகிறார்கள் அல்லது எதிர்மறையான விமர்சனங்களை பெறுகிறார்கள் என்றால் அது அவர்களை பெரிதாக பாதித்திருக்கும்.

ஆரோரா பலூன் அக்கா:
ராஷ்மிகா போன்ற நடிகைகள் கூட அந்த மாதிரி ரசிகர்கள் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனத்தை அளிக்கும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல் பதிவுகளை வெளியிடுவதை பார்க்க முடியும். ஆனால் ஆரோராவை பொருத்தவரை அவர் இந்த வயதிலேயே இந்த பிரச்சனைகள் அனைத்தையும் கையாளுகிறார்.
இந்த நிலையில் அந்த பேட்டியில் அவர் பேசும்பொழுது அவரிடம் கேட்கும் கேள்வி எல்லாம் தொகுப்பாளர் வேண்டுமென்று கடினமான கேள்விகளாக கேட்டார். அப்படி கேட்கும் போது உங்கள் உடலை மிக கவர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு எது உதவுகிறது என்று நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார் அதற்கு பதில் அளித்த ஆரோரா என்னுடைய சிரிப்பு நன்றாக இருக்கும்.
அப்புறம் என்னுடைய அழகான ரெண்டு என கூறிவிட்டு சில வினாடி விட்டு அழகான ரெண்டு கண்கள் என்று அவர் கூறியவுடன் தொகுப்பாளர் வெட்கப்பட்டு சிரிக்க துவங்கிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.






