News
மனசை மடிச்சி நீதான் உன் இடுப்பில் சொருகுற.. ஸ்ரீ தேவி மகளின் மேல் உடை நீக்கிய பிக்ஸ்..!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பிறந்ததே வட இந்தியாவில்தான் என்பதால் அவர் தொடர்ந்து பாலிவுட்டில்தான் கவனம் செலுத்தி வந்தார்.

பாலிவுட்டில் அதிக கவர்ச்சியுடன் நடிக்கும் ஒரு நடிகையாக ஜான்வி கபூர் இருந்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவியும் அப்படிதான் பாலிவுட் சினிமாவில் பிரபலம் அடைந்தார். ஆனால் ஸ்ரீதேவி முதல் முதலாக அறிமுகமானது தமிழ் சினிமாவில்தான்.
ஜான்வி கபூருக்கு வரவேற்பு:

அந்த வகையில் ஜான்வி கபூர் ஒரு திரைப்படமாவது தமிழில் நடித்திருக்கலாம் ஆனால் பல இயக்குனர்கள் கேட்டும் கூட இப்பொழுது வரை தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார் ஜான்வி கபூர்.

மேலும் பிரபல தயாரிப்பாளரின் மகள் என்பதால் அவருக்கு பாலிவுட்டிலேயே எக்கச்சக்கமான வாய்ப்புகள் வருகின்றன. சம்பளமும் தமிழ் சினிமாவை விட பாலிவுட்டில் நடிகைகளுக்கு அதிகமாகவே இருந்து வருகிறது.
தொடர்ந்து வரவேற்பு:
குறைந்த சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா நடிகைகளே எக்கச்சக்கமான கவர்ச்சியில் நடிக்கும் போது பாலிவுட்டில் சொல்லவே தேவையில்லை. மற்ற நடிகைகள் காட்டாத அளவிற்கு கவர்ச்சி காட்டி பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடும் ஜான்வி கபூர் சமீபத்தில் வெளியீட்டுள்ள புகைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது.
