பல வருடங்களுக்கு முன்பே பிரிந்த கார்த்தியின் காதல்.. பழசை மறக்காமல் பார்க்க வந்த காதலி!..
சூர்யாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆனாலும் கூட கார்த்தி வெகு சீக்கிரமாகவே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். ஒரே மாதிரி படங்களில் நடிக்காமல் தொடர்ந்து வெவ்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து வந்தார் கார்த்தி. கார்த்தியின்…
