நண்பனின் மகன் இறந்ததை படத்தில் காட்சியாக வைத்த கமல்ஹாசன்!.. எந்த படம் தெரியுமா?
இந்திய சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் நடிகராக பார்க்கப்படுபவர் கமல்ஹாசன். வட இந்திய நடிகர்களே அப்போது வியந்த ஒரு நடிகராக கமல்ஹாசன் இருந்தார். அவர் நடித்த பல திரைப்படங்களில் வட இந்திய நடிகர்களால்…
