Tamil Cinema News

எம்மா.. ஏய்..! வேற லெவல் எண்ட்ரி குடுத்த ஆதி குணசேகரன்! – எகிறிய எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்குகிறார். ஃப் இதில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சினிமா நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார்.…

Read More
News

அஜித் விஜய்யை வச்சி படம் பண்றவன் இல்லை நான்!.. லோகேஷ் கனகராஜைதான் சொல்றார் போல!. மிஸ்கின் பேட்டி!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக அறிமுகமான மிஸ்கின் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார். முதல் படம் அந்த…

Read More
Cinema History

ஐயோ சார் அவரு தம்பியா நீங்க!.. அசந்துப்போன சிவராஜ்குமார்.. ரகுவரன் தம்பிக்கு கிடைத்த வாய்ப்பு!.

தமிழில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர்களில் நடிகர் ரகுவரனும் ஒருவர். வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடியவர் ரகுவரன். உதாரணத்திற்கு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில்…

Read More
News

Thalapathy 68: சாரி உங்களுக்கெல்லாம் இந்த படத்தில் வாய்ப்பில்லை!.. நண்பர்களை கழட்டிவிட்ட வெங்கட்பிரபு!..

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராக உள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் தற்சமயம் துவங்கியுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே…

Read More
Cinema History

லேட்டா வந்த ரகுவரன்.. கடுப்பாகி ஸ்க்ரிப்டை கிழித்து போட்ட கே.எஸ்.ரவிக்குமார்! – அப்புறம்தான் சம்பவமே!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ரகுவரன். வில்லனாக நடிப்பதற்கான அஜானுபாகுவான தோற்றம், முரட்டுத்தனமான குரல் என எதுவும் இல்லாமல் ஒல்லியான தேகத்துடன், ஹஸ்க்கி வாய்ஸில் பேசினாலும் வில்லத்தனத்தை தனது ஆக்டிங்கில்…

Read More
Cinema History

கேப்டன் மண்டபத்தை இடிப்பதற்காக கலைஞர் செய்த வேலை? பொறாமைதான் காரணமா?

தமிழ் சினிமாவில் கம்பீரமான நடிகராகவும், வள்ளலாகவும் அறியப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். பின்னர் தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்த அரசியல் தருணங்களும் நடந்தேறியது. ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்தபோது சந்தித்த…

Read More
News

அர்ஜுனும் விஜய்யும் அண்ணன் தம்பியா!.. லியோவில் லோகேஷ் வைத்த சர்ப்ரைஸ்..

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு முன்பு அவர் கொடுத்த ஹிட் படங்களே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த திரைப்படத்தில்…

Read More
News

விஜய்  அஜித்  ரஜினி நேரடி போட்டி.. பொங்கலுக்கு இருக்கு சம்பவம்!.. இதை எதிர்பார்க்கல..

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான போட்டி நடிகர்களாக விஜய் மற்றும் அஜித் இருவரும் இருக்கின்றனர். கடந்த பொங்கல் அன்று வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிட்டு இருவரும் போட்டி போட்டுக்…

Read More
Bigg Boss Tamil

அவன் என்ன மாமனா? மச்சானா? ப்ரதீப்பிடம் எகிறிய விஷ்ணு! – விசித்திரா செய்த சம்பவம்!

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் 3வது நாள் டாஸ்க்கிலும் பிரச்சினை வெடித்துள்ளது. மாயா, விஷ்ணு இருவரையும் ஒரு வாக்குவாதம் செய்யும் நிகழ்ச்சி டாஸ்க்கில் பங்கேற்க செய்துள்ளார்கள். இந்த டாஸ்க்கில் ஆரம்பம் முதலே…

Read More
Cinema History

ஸ்ரீதேவி இயற்கையா சாகல.. அவர் சாக இதுதான் காரணம்? – முதல்முறையாக வாய் திறந்த போனி கபூர்!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக தொண்ணூறுகளில் கோலோச்சியவர் ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி இன்னொரு பிரபலமான நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருடன் நடித்து பிரபலமானார். பின்னர் அங்கிருந்து பாலிவுட் சென்ற…

Read More
Cinema History

லோகேஷ் கனகராஜ் எடுக்குற படங்கள் எனக்கு பிடிக்காது!.. நடிகை சச்சு ஓப்பன் டாக்..

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை குமாரி சச்சு. இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாநாயகியாக நடித்துள்ளார். தற்சமயம் சினிமா எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.…

Read More
Cinema History

என்னய்யா செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி உக்காந்துருக்க.. இயக்குனர் செய்கையால் கடுப்பான வாலி!..

நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவர் பெரும் உயரத்தை தொடுவதற்கு சில முக்கியமான திரைப்படங்கள் அதிகமாக உதவின. அப்படியான திரைப்படங்களில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா திரைப்படம் முக்கியமான படம் ஆகும். முருகதாஸ்…

Read More